crossorigin="anonymous">
உள்நாடுபொது

சர்வதேச அழைப்பு கட்டணங்களும் அதிகரிப்பு!

தொலைபேசிகளின் சர்வதேச அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு இதனை தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 6 + = 15

Back to top button
error: