விளையாட்டு
“நித்திய ஒளி” முன்பள்ளி மாணவர்களின் விளையாட்டுப் போட்டி

யாழ்ப்பாண பிரதேச செயலகத்திலுள்ள J/85 கிராம அலுவலர் பிரிவில் “நித்திய ஒளி” முன்பள்ளி மாணவர்களுக்கான 2022 ஆம் ஆண்டிற்குரிய விளையாட்டுப் போட்டி நிகழ்வு நேற்று முன்தினம் தினம் (27) இடம்பெற்றது.
கொரோனா நோய்த் தொற்றினால் கடந்த வருடங்களில் இப் போட்டிகள் இடம்பெறாத சூழலில் இவ்வருடம் சிறுவர்கள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.