இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை முழுவதும் இன்று (02) சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை (03) மின் வெட்டு மாகாண ரீதியான அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
இலங்கை முழுவதும் 26 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | M,N,O | X,Y,Z | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் பல்வேறு கட்டங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (02) மின்வெட்டு:அனைத்து பிரதேசங்களுக்கும் பல்வேறு கட்டங்களில் 8½ மணித்தியாலங்கள்
ABCDEF | PQRS :
– மு.ப. 8.00 – நண்பகல் 12.00 வரை 4 மணித்தியாலங்கள்
– பி.ப. 4.00 – பி.ப. 7.00 வரை 3 மணித்தியாலங்கள்
– இரவு 9.00 – இரவு 10.30 வரை 1 மணித்தியாலம் 30 நிமிடங்கள்
GHIJKL | TUVW:
– நண்பகல் 12.00 – பி.ப. 4.00 வரை 4 மணித்தியாலங்கள்
– பி.ப. 6.00 – இரவு 9.00 வரை 3 மணித்தியாலங்கள்
– இரவு 10.30 – நள்ளிரவு 12.00 வரை 1 மணித்தியாலம் 30 நிமிடங்கள்
MNO | XYZ:
– மு.ப. 5.30 – மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள்
நாளை ஞாயிற்றுக்கிழமை (03) மின்வெட்டு பிரதேசங்களுக்கும் பல்வேறு கட்டங்களில் 5¼ மணித்தியாலங்கள்
ABC
– மு.ப. 8.30 – மு.ப. 10.45 வரை 2¼ மணித்தியாலங்கள்
– பி.ப. 5.30 – இரவு 8.30 வரை 3 மணித்தியாலங்கள்
DEF
– மு.ப. 10.45 – பி.ப. 1.00 வரை 2¼ மணித்தியாலங்கள்
– பி.ப. 5.30 – இரவு 8.30 வரை 3 மணித்தியாலங்கள்
GHI
– பி.ப. 1.00 – இரவு 3.15 வரை 2¼ மணித்தியாலங்கள்
– பி.ப. 8.30 – இரவு 11.30 வரை 3 மணித்தியாலங்கள்
JKL
– பி.ப. 3.15 – 5.30 வரை 2¼ மணித்தியாலங்கள்
– இரவு 8.30 – இரவு 11.30 வரை 3 மணித்தியாலங்கள்
PQR :
– மு.ப. 10.00 – நண்பகல் 12.00 வரை 2 மணித்தியாலங்கள்
– பி.ப. 4.00 – இரவு 8.00 வரை 4 மணித்தியாலங்கள்
S
– நண்பகல் 12.00 – பி.ப. 2.00 வரை 2 மணித்தியாலங்கள்
– பி.ப. 4.00 – இரவு 8.00 வரை 4 மணித்தியாலங்கள்
T
– நண்பகல் 12.00 – பி.ப. 2.00 வரை 2 மணித்தியாலங்கள்
– இரவு 8.00 – நள்ளிரவு 12.00 வரை 4 மணித்தியாலங்கள்
UVW:
– பி.ப. 2.00 – பி.ப. 4.00 வரை 2 மணித்தியாலங்கள்
– இரவு 8.00 – நள்ளிரவு 12.00 வரை 4 மணித்தியாலங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.