crossorigin="anonymous">
உள்நாடுபொது

டொலரின் விற்பனை பெறுமதி உயர்வு!

உரிமம் பெற்ற தனியார் வங்கிகளில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றை இன்றைய தினம் 330 ரூபாவுக்கு விற்பனை செய்வதாக அறியமுடிகிறது.

நாட்டில் நிலவும் கடும் நிதி மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 93 − 87 =

Back to top button
error: