crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கண் தான சங்கத்தில் அங்கத்தவர்களாக பதிவு செய்யும் நிகழ்வு

மட்டக்களப்பு கல்லடி சர்வதேச உளவியல்சார் கற்கைகள் நிலையத்தில் உளசமூக ஆதரவு நிழல் மையத்தின் அனுசரணையுடன் இலங்கை கண் தான சங்கத்தில் அங்கத்தவர்களாக பதிவு செய்யும் நிகழ்வும், பதிவு செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நேற்று (10) மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 34 பேர் தங்களது கண்களை தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது. சமூக
ஆர்வலர் சோமசூரியம் திருமாறன், மாநகர சபை உறுப்பினர்கள், உளசமூக ஆதரவு நிழல் மையத்தின் அங்கத்தவர்கள் பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 98 − 90 =

Back to top button
error: