crossorigin="anonymous">
உள்நாடுபொது

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக பல பிரதேசங்களில் ஆர்ப்பாட்டம்

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு எதிராக இலங்கையின் பல பிரதேசங்களில் இன்று (19) பொதுமக்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக, பல பிரதேசங்களிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, சிலாபம் – கொழும்பு பிரதான வீதியை மறித்து மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக, அவ்வீதியின் போக்குவரத்து காக்கப்பள்ளி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

காலி, இரத்தினபுரி, திகன, மஹியங்கன, மாதர, மாத்தளை, அநுராபுரம், அக்குரஸ்ஸ, சிலாபம், காக்கப்பள்ளி, கட்டுகஸ்தோட்டை, டெல்தேனிய, பாணந்துறை, அவிஸ்ஸாவளை உக்வத்,த கேக்கல்ல, வந்துரப்பே, மதம்பே மாவனெல்லை, கிந்தோடடை, தியத்தலாவ, அழுத்கமை, ஹப்புத்தளை, பண்டாரவளை, தம்புள்ளை, கண்டி, கட்டுநாயகை, புளத்கொகுபிடிய, கந்தரை ஆகிய நகரங்களிலும் எரிபொருளை கோரி ஆர்ப்படடம் முன்னெடுக்கப்படுகிறது

எரிபொருளை கோரி ரம்புக்கனை நகரில் பிரதான வீதி மற்றும் புகையிரத பாதையை மறித்து எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 80 − 73 =

Back to top button
error: