காலி – பலபிட்டிய பிரதேசத்தில் தற்போது (20) மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக, காலி வீதி பலப்பிட்டிய பிரதேசம் ஸ்தம்பிதமடைந்துள்ளது.
பொலிஸார் வாகன சாரதிகளிடம் காலி வீதி பலபிட்டிய பிரதேசத்தில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.