crossorigin="anonymous">
உள்நாடுபொது

கொழும்பில் கடைகள் மற்றும் நிறுவனங்கள் கதவடைப்பு

இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு கோரிக்கை விடுத்து நாட்டின் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இலங்கை முழுவதும் இன்று (28) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதனால் நாட்டில் அனைத்து மாடாட்டங்களிலும் இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது

இலங்கையின் பிரதான வர்த்தக நகரமான கொழும்பில் பல பக்கங்களிலும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதை காணலாம்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 46 = 49

Back to top button
error: