இலங்கையில் மே தினமான இன்று மே 0 1ஆம் திகதி மற்றும் நோன்புப் பெருநாள் தினம் என உத்தேசிக்கப்பட்டுள்ள மே 03 ஆம் திகதி ஆகிய தினங்களில் மின் வெட்டு அமுல்படுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.