இலங்கையில் இன்று (02) திங்கள் கிழமை முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்து பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையினால் வெளியிடப்பட்டள்ளஅதி விசேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய,
01. 1 கிலோ கிராம் நாட்டரிசி ரூ. 220
02. 1 கிலோ கிராம் சம்பா ரூ. 230
03.1 கிலோ கிராம் கீரி சம்பா ரூ. 260 ஆகும்