
இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைகள் இரண்டு இலங்கை பாராளுமன்ற சபாநாயகரிடம் இன்றைய தினம் (03) கையளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நம்பிக்கையில்லா பிரேரணைகள் இரண்டு இலங்கை பாராளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.