இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது
ஆகையினால் அத்தியாவசியமல்லாத சேவைகளுக்காக இன்று (4) இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்திற்கு வருகை தருவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
திணைக்கள கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஒரு நாள் சேவைகளிலும் தாமதம் ஏற்படலாம் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.