crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் வழமைபோல் இயங்கும்

இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் வழமைபோல் இயங்குமென இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இன்று (06) தெரிவித்தார்.

சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

வழமைபோன்று இன்று 5,200 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுத்தவும் இவற்றில் சுமார் 1,500 தூர சேவை பஸ்கள் உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மேலும் தெரிவித்தார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 1

Back to top button
error: