இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் இடைநிறுத்தப்பட்டிருந்த கடவுச்சீட்டு விநியோக நடவடிக்ணககள் இன்று (09) திங்கள் கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஒரு நாள் சேவை தவிர்ந்த பொதுவான சேவைகளே இவ்வாறு இடம்பெறவுள்ளதுடன் இது தொடர்பாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள (07) ஊடக அறிக்கை பின்வருமாறு