crossorigin="anonymous">
உள்நாடுபொது

சகல அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா

இலங்கை அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக இன்று (09) அறிவித்துள்ளததை தொடர்ந்து அமைச்சர்கள் அனைவரும் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவி இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு கோட்டாபய ராஜபக்சவிற்கு இன்று அனுப்பி வைத்துள்ளார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 2 + 2 =

Back to top button
error: