மட்டக்களப்பு – ஏறாவூரில் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீருக்கு சொந்தமான அவரது காரியாளயம், வீடு மற்றும் அவரது தம்பியின் ஹோட்டல் என்பன ஆர்பாட்டக்காரர்களினால் தற்போது (10) உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நசீருக்கு சொந்தமான அவரது வீடு மற்றும் காரியாளயம் அமைந்துள்ள பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது