
இலங்கை மின்சக்தி, வலு சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் எதிர்வரும் 3 நாட்களுக்கு எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (16) தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டு இவ்வாறு அறிவித்துள்ளார்.
With the arrival of the Diesel cargo yesterday and 3 vessels to reach SL in the next 2 weeks on the @IndiainSL credit line, adequate fuel will be made available. Request the public not to queue up or top up the next 3 days until the 1190 fuel station deliveries are completed.
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 16, 2022