உள்நாடுபிராந்தியம்
வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்கான நேர்முக பரீட்சை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக ஏற்பாட்டில் மத்திய கிழக்கு நாடுகளில் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களுக்கான நேர்முக பரீட்சை நாளை (19) வியாழக்கிழமைக காரைதீவு பிரதேச செயலகத்தில் காலை 9 மணி- பிற்பகல் 2 மணிவரை இடம்பெறவுள்ளது
தொழில் வாய்ப்புக்களுக்கான நேர்முக பரீட்சைக்கு வருபவர்கள்
1.சாரதி Driver (மத்திய கிழக்கு சாரதி அனுபவம் உள்ளவர்கள், அனுபவம் இல்லாதவர்கள்)
2.தொழிலாளர் Labour
3.மேசன்,எலக்ரீசியன்,பிளம்பர்,டெக்னீசியன்,ஓடாவி,ஒபரேட்டர்,ஹோட்டல் வெயிட்டர்
ஆகிய ஆவணங்களுடன் வருகை தருமாறு வேண்டப்பட்டுள்ளனர்
மேலதிக விபரங்களுக்கு பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவின் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் 0772355314 / 0772633137