crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

கிளிநொச்சியில் சா/ த பரீட்சைபாடசாலை பரீட்சார்த்திகள்- 3172, வெளிவாரி – 960

கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு பாடசாலை பரீட்சார்த்திகள் 3172 பரீட்சார்த்திகளும்,  960 வெளிவாரி பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கல்விப் பொது தராதர சாதாரண தரப்பரீட்சையானது ஒழுங்குபடுத்தப்பட்ட 37 பரீட்சை நிலையங்களில் நடாத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் இப்பரீட்சைக்கு மாவட்ட ரீதீயில் 4132 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

இவர்களில் பாடசாலை பரீட்சார்த்திகள் 3172 பேரும்,  960 வெளிவாரி பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். 37பரீட்சை நிலையங்களுக்குமாக 10 இணைப்பு நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 26 − = 20

Back to top button
error: