2022 ஜூன் 1 ஆம் திகதி புதிய பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள், கடமைகளை பொறுப்பேற்றகவுள்ளார்.
பதில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியாக கடமையாற்றி வந்த நிலையிலேயே அவர் புதிய நியமனத்துக்கான அலுவலக கடமைகளை பொறுப்பேற்றகவுள்ளார்.
ஜெனரல் ஷவேந்திர சில்வா இராணுவ தளபதியின் கடமைகளிலிருந்து மே 31 ஆம் திகதி ஓய்வு பெற்றுக்கொள்ளவுள்ளார்
இராணுவ பதவி நிலை பிரதானி நியமனத்திலிருந்து விடுகை பெறவிருக்கும் மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள், ஜூன் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இராணுவ தளபதியாக நியமிக்கப்படவுள்ளார்