crossorigin="anonymous">
உள்நாடுபொது

புதிய வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் பதிவு பாரிய அளவில் வீழ்ச்சி

இலங்கையில் கடந்த நான்கு மாதங்களில் புதிய வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் பதிவுகள் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையிலான நான்கு மாதங்களில் 576 கார்கள் மற்றும் 2,205 மோட்டார் சைக்கிள்கள் மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளன. அக்காலப்பகுதியில் 199 பஸ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் 3,495 கார்களும் 8,011 மோட்டார் சைக்கிள்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 62 − = 53

Back to top button
error: