இலங்கை மத்திய வங்கி அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக வங்கிகள் ஊடாக டொலர்களை வழங்குவதற்கு இணங்கம் தெரிவித்துள்ளது
இலங்கை மத்திய வங்கிக்கும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போது இணங்கம் தெரிவித்துள்ளது
இலங்கை மத்திய வங்கி அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் தங்கள் இறக்குமதிக்காகப் பயன்படுத்திய “விநியோகஸ்தர் கடன் வசதியை” பயன்படுத்துவதை நிறுத்துமாறும் இறக்குமதியாளர்களிடம் தெரிவித்துள்ளது