crossorigin="anonymous">
பிராந்தியம்

மதீனா தேசிய பாடசாலை மாணவத் தலைவர்களுக்கு தலைமைத்துவ செயலமர்வு

கண்டி – மடவளை மதீனா தேசிய பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான
“Nurturing Authentic Leadership” என்ற தொணிப்பொருளில் ஒரு நாள் செயலமர்வு நேற்று (14) பாடசாலையின் அஷ்ரப் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் வளவாளராக பொருளாதாரத் துறை நிபுணர் கலாநிதி ரிஷாட் ஹுசைன் (Rishardh Hussain (PhD)) கலந்து சிறப்பித்தார்.

இச் செயலமர்வு மதீனாவின் பழைய மாணவத் தலைவர்கள் (Past Prefects Guild- PPG) அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது

இந்த செயலமர்வில் கலந்து பயன்பெற்ற, மாணவத் தலைவர்களுக்கு அகில இலங்கை YMMA பேரவையின் அணுசரனையில் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 40 − 30 =

Back to top button
error: