பிராந்தியம்
மாத்தளை அந்நஜாஹ் அரபிக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கூட்டம்
(யு.எல்.முஸம்மில்)
மத்திய மாகாணத்தின் மிகவும் பழமை வாய்ந்த மத்ரஸாக்களில் ஒன்றான மாத்தளை அந்நஜாஹ் அரபிக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கூட்டம் இம்மாதம் எதிர்வரும் சனிக்கிழமை 25 ஆம் திகதி மஃரிபு தொழுகையைத் தொடர்ந்து கல்லூரி மண்டபத்தில் நடைபெற இருப்பதாக அதன் தலைவர் மௌலவி ஏ .ஆர். எம் .இப்ராஹிம் ஸாஹிப் (நஜாஹி) அவர்கள் தெரிவித்துள்ளார்கள்
அன்றைய தினம் அந்நஜாஹ்வின் பழைய மாணவர்கள் அனைவரும் கட்டாயமாக கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றனர்.