பொது
விமல் வீரவன்ச மீது தனிநபர் ஒருவரால் எதிர்ப்பு
இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இன்று (10) பெலவத்தை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிவித்துக்கொண்டிருந்தபோது தனிநபர் ஒருவரால் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது
எதிர்ப்பு தெரிவித்த நபர், விமல் வீரவன்சவை வசை பாடியதுடன், தாக்குவதற்கு முயன்றபோது அவ்விடத்தில் இருந்து தனது சொகுசு ஜீப்பில் ஏறி விமல் வீரவன்ச தப்பித்து சென்று விட்டார்.