இலங்கையின் பதில் ஜனாதிபதியாக இன்று (15) பதவியேற்றுக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இன்று இரண்டு அதிரடி தீர்மானங்களை அறிவித்துள்ளார்.
அதன்படி
‘அதிமேதகு’ ஜனாதிபதி என்று பயன்படுத்துவது தடை
அத்துடன் ஜனாதிபதி கொடியையும் இரத்துச் செய்வேன் என்றும் அறிவித்துள்ளார்.
இலங்கை நாட்டுக்கு ஒரு தேசிய கொடி மட்டும் போதும் என்றும் அறிவித்துள்ளார்.