காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் அகற்றல்
இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறும் அதனை தொடந்து தற்போதைய இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலிமுகத்திடலில் (கோடாகோமா) போராட்டத்தை முன்னெடுத்து வந்த போராட்டக்காரர்களை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு இலங்கை ஆயுதப்பட்டையினால் நேற்றிரவு (21) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கொழும்பு காலிமுகத்திடலில் (கோடாகோமா) போராட்டத்தை முன்னெடுத்து வந்த போராட்டக்காரர்களை அவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கு இலங்கை பொலிஸ் மற்றும் ஆயுதப்பட்டையினர் இணைந்து பாரிய நடவடிக்கையொன்று திடீரென முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்ககை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல அமைப்புக்கள் எதிப்பையும் கண்டனங்களையும் தெரிவித்துள்ளது.
The BASL condemns the attack by the forces on protestors. It is a black day for the country. The attacks happen on the first day in office of the new President. Shame!! pic.twitter.com/dTRgTf93VU
— Saliya Pieris (@saliyapieris) July 22, 2022
#RW_UNP for your comments pls. #Aragalaya #HumanRights https://t.co/B44AEXm9es
— Dharshana Ekanayake (@DharshanaE2) July 22, 2022
Why always the government and the forces chooses the negative side. If you want to evacuate #Aragalaya there are many peaceful ways. This going to impact the thinking of how this government would be https://t.co/O3QnS1UcMx
— Mary Janani Antony (@MaryJanani) July 22, 2022
Hundreds of military and police at main protest site in #Colombo after demonstrators were taken by surprise and forcibly removed in the early hours of this morning @SBSNews #SriLankaProtests #Aragalaya pic.twitter.com/kIcFonB7SW
— Aaron Fernandes (@az_journalist) July 22, 2022