பொது
சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு
லிட்ரோ எரிவாயு நிறுவனம், சமையல் எரிவாயு அடங்கிய சிலிண்டரின் விலையை நேற்று(08) நள்ளிரவு முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது
மாவட்ட மட்டங்களுக்கான காஸ் விலைப்பட்டியலை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
12.5 கிலோ கிராம் நிறையைக் கொண்ட காஸின் விலை கொழும்பு மாவட்டத்தில் 4,664 ரூபாயாகும்.