பொது
மின் கட்டணம் 75 வீதத்தால் அதிகரிப்பு
மின்சார கட்டணத்தை 75 வீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார்.
மின்சாரக் கட்டண 75 வீதத்தால் அதிகரிப்பு நாளை (10) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிப்பதற்கு மின்சாரசபைக்கு பொதுப்பயன்பாடுகள் ஆனைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.