பொது
சாரதி அனுமதி பத்திரம் கட்டண மறுசீரமைப்பு

சாரதி அனுமதி பத்திரம் மற்றும் வாகன கைமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் மறுசீரமைப்பு செய்ய இலங்கை மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி கோரியுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அதன் அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களைத் மறுசீரமைப்பதற்கு அமைச்சரின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
இறுதியாக 2009ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்ட சாரதி அனுமதி பத்திரம் மற்றும் வாகன கைமாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் 13 வருடங்களின் பின்னர் இந்தக் கட்டணங்களுக்கான மறுசீரமைப்பு இடம்பெறவுள்ளதாக ஆணையாளர் வசந்த என். ஆரியரத்ன நேற்று தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.