crossorigin="anonymous">
பொது

புதிய ‘தேசிய பாதுகாப்புச் சட்டம்’ சட்டம் அறிமுகம்?

‘தேசிய பாதுகாப்புச் சட்டம்’ எனும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (PTA) இரத்துச் செய்து அதற்கு பதிலாக ‘தேசிய பாதுகாப்புச் சட்டம்’ எனும் புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கலாநிதி பந்துல குணவர்தன மேலும் தெரிவிக்கையில்,

1979இலிருந்து நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு புதிய முகம் கொடுக்கப்படும்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளதார, தெரிவித்த அவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழுள்ள விதிமுறைகள் தளர்த்தப்படுமெனவும் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 51 − = 42

Back to top button
error: