crossorigin="anonymous">
பிராந்தியம்

கண்டியில் அத்தியாவசிய மருந்துகள் அன்பளிப்பு

‘லொஸ் ஏஞ்சல்ஸ் ஸ்ரீலங்கா அமைப்பு’ அத்தியாவசிய மருந்துகள் மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகளுக்கு பாம்பு விஷம் மற்றும் விசர்நாய்க்கடிக்கு தேவையான மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசிய மருந்துகள் தொகையொன்ரை நேற்று (24) கண்டி தேசிய வைத்தியசாலையில் வைத்து வழங்கியது

பத்து மில்லியன் ரூபா பெறுமதியான இந்த மருந்துப் பொருட்கள் கண்டி மாவட்டத்திலுள்ள கண்டி தேசிய வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலை, ரிக்கிலகஸ்கட மாவட்ட வைத்தியசாலை மற்றும் பதஹேவாஹெட்டவிலுள்ள இரண்டு பிராந்திய வைத்தியசாலைகளுக்கும் வழங்கப்பட்டன

கண்டி ஹந்தான சர்வதேச பௌத்த கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய உடவத்தை விமலபுத்தி தேரர் மருந்துப் பொருட்களை கண்டி தேசிய வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் இரேஷா பெர்னாண்டோவிடம் வழங்கி வைத்தார்

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + = 13

Back to top button
error: