பொது
ஓய்வுபெறும் வயது 60 ஆக சுற்றறிக்கை
ஓய்வுபெறும் வயதை 60 ஆக குறைப்பதற்கான சுற்றறிக்கை அடுத்த இரு தினங்களிலும், வெளியிடப்படுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவித்தார்.
ஐந்து வருட விடுமுறைக்கான சுற்றறிக்கை அடுத்த வாரத்திலும் வெளியிடப்படுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்ன தெரிவித்தார்.
ஆண்டுக்கு சுமார் 18,000 அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுவதாகவும், ஓய்வு பெறும் வயது 60 ஆக மாற்றப்பட்டுள்ளதால், ஜனவரி மாதத்திற்குள் 25,000 பேர் ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது