பொது
சவுதி அரேபியாவின் தேசிய தின வைபவம் கொழும்பில்
சவுதி அரேபியாவின் தேசிய தின வைபவம் நேற்று இரவு 23ஆம் திகதி கொழும்பு சங்கரில்லா ஹோட்டலில் இலங்கைக்கான கொழும்பு சவுதி துாதுரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம் றிசாத் பதியுத்தீ, அமைச்சா் நசீர் அஹமட், ஏ.எச்.எம்.பௌசி, இராஜாங்க அமைச்சா் காதா் மஸ்தான், நிமல் சிறிபால டி சில்வா, பிரதமர் தினேஸ் குணவா்த்தன, நிகழ்வுக்கு பிரதம அதிதி நீதியமைச்சா் கலாநிதி விஜயதாச ராஜபக்ச, சுகாதார அமைச்சா், சபாநாயகா், சகல முஸ்லிம நாடுகளின் துாதுவா்கள், அதிகாரிகள், ஞானசார தேரர் வருகை தந்து கலந்துகொண்டனர்.