பிராந்தியம்
பிரதமர் தினேஷ் குணவர்தன அக்குறணை விஜயம்
கண்டி – அக்குறணை நகரை அண்மித்து ஓடும் பிங்காஓயாவில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கட்டுப்பப்படுத்தும் முகமாக அக்குறணை பிரதேச சபை மற்றும் அக்குறணை பிரதேச செயலகம் இணைந்து முன்னெடுக்கப்படும் பிங்காஓயாவில் வந்து குவியும் சேற்று மண் மற்றும் மணல் அகற்றும் வேலைத்திட்டத்தினை பிரதமர் தினேஷ் குணவர்தன (29.10.2022) நேரில் வருகை தந்து பார்வையிட்டார்
இதன்போது கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன், அக்குறணை பிரதேச செயலாளர் இந்திகா அபேசிங்க, அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன், அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்