வெளிநாடு
எகிப்து உலக பருவநிலை மாற்ற மாநாடு
எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக் நகரில் சிஓபி27 என்ற தலைப்பில் அனைத்து உலக பருவநிலை மாற்ற மாநாடு நேற்று முன்தினம் தொடங்கி நவம்பர் 18-ம் திகதி வரை மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாட்டில் பங்கேற்பதற்காக 100-க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் எகிப்துக்கு வருகை தந்துள்ளனர்.
நடைபெற்ற உச்சி மாநாட்டின்போது சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.