ஏப்ரல் மாதத்துக்குரிய, அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்
தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு வருடா வருடம் வழங்கும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழமை போல வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்