கொழும்பு பங்கு சந்தை மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்களுக்காக பங்குச்சந்தை அறிமுகம் மற்றும் CSE MOBILE APP பயன்பாடுகள் தொடர்பான தமிழ் மொழி மூலமான கருத்தரங்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கொழும்பு பங்கு சந்தை யாழ் கிளை கேட்போர் கூடத்தில் நேரடியாக இம்மாதம் எதிர்வரும் 29 ஆம் திகதி புதன்கிழமை, மாலை 3:00 தொடக்கம் 4:30 மணி வரை கருத்தரங்கு நடைபெறள்ளது.
பங்குபற்ற விருப்பமுள்ளவர்கள் நேரடியாக பங்கு பற்றி பயன் பெறலாம்.