crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கை எரிபொருள் சந்தையில் 3 வௌிநாட்டு நிறுவனங்கள்

அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கையின் எரிபொருள் சந்தைக்குள் பிரவேசிப்பதற்காக 03 வௌிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டரில் தளத்தில் இன்று (27) பதிவிட்டுள்ளார்.

அதற்கமைய சீனாவின் சினொபெக் (Sinopak), அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெட்ரோலியம் (United Petroleum) மற்றும் அமெரிக்காவின் ஆர்.எம்.பாக்ஸ் (R M Parks) ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 59 = 60

Back to top button
error: