crossorigin="anonymous">
உள்நாடுபொது

‘X-Press Pearl’ கப்பல் விபத்து; இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றில் வழக்கு

இலங்கை கடற்பரப்பில் ‘X-Press Pearl’ கப்பல் விபத்திற்குள்ளானதில் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு கோரி சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று (24) வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கை சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அமைச்சரவை அனுமதியுடன் சிங்கப்பூரில் உள்ள சட்ட நிறுவனமொன்றிடம் இந்த நடவடிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் சஞ்ஜய இராஜரட்ணம் தெரிவித்துள்ளார்

எதிர்வரும் நாட்களில் இழப்பீட்டு தொகை குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கவுள்ளதாகவும் சட்ட மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 49 − = 47

Back to top button
error: