crossorigin="anonymous">
அறிவியல்

பெரிய அளவிலான 801 கிராம் சிறுநீரகக் கல் அகற்றல்

சிறுநீரகக் கல் கின்னஸ் உலக சாதனை

நோயாளி ஒருவரின் உடலில் இருந்து பெரிய அளவிலான 801 கிராம் சிறுநீரகக் கல்லை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர்.

62 வயதான ஓய்வு பெற்ற இராணுவ வீரரான நோயாளி ஒருவரின் உடலில் இருந்து இந்த மாதத்தின் தொடக்கத்தில் 13.372 சென்டிமீட்டர் நீளமும், 10.5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட சிறுநீரகக் கல் கொழும்பு கொழும்பு ராணுவ மருத்துவமனையில் அகற்றப்பட்டுள்ளது.

இந்த சிறுநீரகக் கல் உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடை கொண்ட சிறுநீரகக் கல் என கின்னஸ் உலக சாதனையிலும் இடம் பிடித்துள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 46 + = 51

Back to top button
error: