crossorigin="anonymous">
பிராந்தியம்

அகில இலங்கை ரீதியில் அக்குறணையைச் சேர்ந்த காரி முஹம்மத் இரண்டாம் இடம்

(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)

கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகமும், இலங்கையிலுள்ள முஸ்லிம் கலாச்சார திணைக்களமும் இணைந்து தேசிய மட்டத்தில் நடத்திய அல்குர்ஆன் மனனப் போட்டியில் அக்குறணை சேர்ந்த அல் – ஹாபிழ், அல் காரி முஹம்மத் அவர்கள் அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சு இதற்கான அனுசரணைளை வழங்கியது.

அல் – ஹாபிழ், அல் காரி முஹம்மத் கண்டி, உடதலவின்ன அல் ஹகீமியா அரபு கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது,

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 74 + = 84

Back to top button
error: