இலங்கை மின்சார சபை மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு விடுத்த கோரிக்கைக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு நியாயமற்ற முறையில் இலாபமீட்ட இடமளிக்க முடியாது என அறிவித்துள்ளது.
நியாயமற்ற முறையில் இலாபமீட்ட இடமளிப்பது தமது ஆணைக்குழுவின் பொறுப்பல்ல என்பதன் காரணமாக மின் கட்டணத்தை அதிகரிக்க அனுமதி வழங்க முடியாது என இலங்கை மின்சார சபைக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.