மல்வானை அல்முபாரக் தேசிய பாடசாலையின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு நடாத்தப்படும் நிகழ்வுகளில் பிரதான நிகழ்வு இன்று (06) பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது
நூற்றாண்டு பூர்த்தி பிரதான நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்
இந்த நிகழ்வின்போது பாடசாலையின் நூற்றாண்டை முன்னிட்டு வெளியிடப்படும்
நூற்றாண்டு சிறப்பு சஞ்சிகையும் ஜனாதிபதி அவர்களால் வெளியீட்டு வைக்கப்பட்டன.