இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகராலயம் கனடா நாட்டு விசா மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது
இலங்கைக்கான கனடா நாட்டு உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள எச்சரிக்கை
“மோசடிகள் செய்பவர்களும் சட்டபூர்வ அங்கீகாரமற்ற முகவர்களும் அதிகரித்து வருகின்றனர். விழிப்புடன் இருக்கவும், அத்துடன் மோசடிகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளப் பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்ளவும்.”