நாளையை படம்பிடித்தல்: மாறிவரும் உலகில் புகைப்பட ஊடகவியல் பற்றி ஆராய்தல் தொடர்பான அமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இரண்டு முறை புலிட்சர் விருது பெற்ற புகைப்படக் கலைஞர் Essdraz Suarez இன் புகைப்பட ஊடகவியல் தொடர்பான அமர்வுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது
புகைப்பட ஊடகவியல் தொடர்பான அமர்வு கொழும்பில் மாத்திரம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
புகைப்பட ஊடகவியல் தொடர்பான அமர்வு இம்மாதம் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, பி.ப 6.00 மணி முதல் 7.00 மணி கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெறவுள்ளன
இப் புகைப்பட ஊடகவியல் தொடர்பான அமர்வில் கலந்துகொள்ள இம்மாதம் எதிர்வரும் 14 ஆம் திகதிக்குள் கீழ்வரும் இணைப்பினூடாக பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது, வரையறுக்கப்பட்ட ஆசனங்களே உள்ளன.
பதிவு இணைப்பு: https://forms.gle/E8KSBscxWbiwm1xz6