இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா (Ajay Banga) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று (18) இடம்பெற்றுள்ளது
அமெரிக்காவின் நியூயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் சந்திப்பு நடைபெற்றுள்ளது
இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, ஐக்கிய அமெரிக்காவின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மொஹான் சமரநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.