பிராந்தியம்
மடவளை மதீனா தேசிய பாடசாலையில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
கண்டி – மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பாராட்டும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்று நேற்று (18) பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது
இதன்போது மடவளை மதீனா தேசிய பாடசாலையின் மாணவ மாணவிகள் கடந்த 2022 ஆம் ஆண்டு தொடக்கம் விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்வுகளில், சித்திரப் போட்டிகள் மற்றும் இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள், கிண்ணங்கள் என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.