இலங்கைக்கான ஹம்பாந்தோட்டையின் இந்திய கொன்சுல் ஜெனரால் திரு. ஹர்விந்தர் சிங் அவர்கள், காலி புனித மரியா தேவாலயம் மற்றும் பிஷப் மாளிகையை நேற்று (19) பார்வையிட்டார்.
இதன்போது, கொன்சுல் ஜெனரல் அவர்கள் மதகுரு பிஷப் ரேமண்ட் விக்கிரமசிங்க அவர்களையும் சந்தித்தார்.