வெளிநாடு
இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலப்பரப்புக்குள் ஹமாஸ் நுழைவு
இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நாட்டு நிலப்பரப்பான பாலஸ்தீன மண்ணுக்குள் விடுதலைக்காக போராடும் ஹமாஸ் இயக்கம் நேற்று இஸ்ரேலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலப்பரப்புக்குள் நுழைத்து ஆக்கிரமிப்பாளர்களான இஸ்ரேல் மீது 5,000 ராக்கெட் குண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியதாக சர்வேதச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது
பாலஸ்தீன நாட்டுக்கும் ஆக்கிரமிப்பாளர்களான இஸ்ரேல் இடையே நீண்டகாலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதி கடந்த 2007-ம் ஆண்டு விடுதலை இயக்கமான ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் வந்தது.